தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க இன்று வரை போ ராடி வருபவர் நடிகர் விக்ராந்த். இது வரை தனது நடிப்பில் விக்ராந்த் எந்த கு றையும் வைத்ததில்லை. அவரின் ஒரு சில படங்கள் போதிய எதிர்பார்ப்பை பெறவில்லை.
நடிகர் விஜய்யின் சித்தப்பா மகனான நடிகர் விக்ராந்த் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரின் முதல் படத்தில் அவரை பார்த்த எல்லாருமே விஜய் மாறி இருக்காரு, விஜய் சிரிப்பு போலவே இருக்கிறது என கூறினார். விக்ராந்தின் பலமும் அது தான். ப லவீனமும் அது தான்.
தனது அண்ணனின் எந்த ஒரு பெயரையும் பயன்படுத்திக் கொ ள்ளாத விக்ராந்த சினிமாவில் தனக்கென ஒரு தனி நண்பர்கள் ப ட்டா ளத்தை அமைத்துக் கொண்டார். விக்ராந்த் குடும்பம் பற்றி பலருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விக்ராந்த் மனைவி மானசா மலையாள நடிகை கணக்காதுர்காவின் மகளாவார்.
இவர்களுக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மானசா சன் டிவியில் ஒளிப்பரப்பான உதிரிப்பூக்கள் சீரியலிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு மானசா சினிமாவிற்கு பாய் சொல்லினார். விக்ராந்தின் க்யூட் ஃபேமலி புகைப்படங்கள் இதோ..