தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா . மேலும் இவர் பா குபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதன் பிறகு அனுஷ்கா படங்கள்நடிப்பதை நிறுத்திய விட்டார்.
அதன் பின் ஆளே அடையாளம் தெரியாமல் படு கு ண்டாகி உள்ளார். இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பதிவிடும் நடிகை அனுஷ்கா சமீப காலமாக ஆக்டீவாக இருக்கிறார். 2020ம் ஆண்டு க டைசியாக நடிகை அனுஷ்கா நடிப்பில் நிசப்தம் என்ற படம் வெளியாகி இருந்தது.
இந்த படம் கொ ரோ னா பி ரச்ச னை களுக்கு பிறகு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து புதிய படம் நடிப்பதாக தெரிவித்துள்ளார். அந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறார்கள், ஆனால் வேற எந்த தகவலும் வரவில்லை.
தற்போது இன்ஸ்டாவில் நடிகை அனுஷ்கா ஒரு திருமணத்திற்கு சென்ற போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வை ரலாகி வருகிறது. அதில் அவர் உடல் எடை குறைத்துள்ளார். அந்த புகைப்படம் இதோ..