என்னது… நடிகை அனுஷ்கா இந்த பிரபல இயக்குனருக்கு இரண்டாம் மனைவியாக போகிறாரா? அதுவும் இந்த இயக்குனருடனா யாருன்னு நீங்களே பாருங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் இரண்டு என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஜோடியாக நடித்து பிரபலமானார். இவர் தெலுங்கு நடிகரான பிரபாஸை கா தலிப்ப தாக பல செய்திகளை வெளிவந்தன.

மேலும் இதையடுத்து தொழில் அதிபரை நடிகை அனுஷ்கா திருமணம் செய்ய போவதாக செய்திகள் ப ரவின. இதை மறுத்து வந்தார். நடிகை அனுஸ்கா. அண்மையில் கூட கிரிக்கெட் விரரை கா தலிப் பதாக வும் செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து நடிகை அனுஷ்கா அவரை பற்றி செய்திகள் அனைத்திற்க்கும் மு ற் றுப் புள்ளி வைக்கும் விதமாக தனது திருமண முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் இந்நிலையில் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான சைஸ் ஜீரோ, இ ஞ்சி இ டுப்பழகி திரைப்படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடி என்பவருடன் திருமணமாக உள்ளதாக புதிய செய்திகள் ப ரவி வருகின்றது. இயக்குனர் பிரகாஷ் கோ வலமுடிக்கும் ஏற்கனவே திருமணமாகி வி வாக ரத்து ஆகியுள்ளது.

மேலும் இரண்டாவது மனைவியாக திருமணம் செய்ய நடிகை அனுஷ்காவின் பெயர் இடம் பெற்றிருப்பதால் சினிமாத் துறையில் பெரும் ப ர ப ரப் பை ஏற்படுத்தி வருகிறது.