என்னது நடிகை சமந்தா கர்ப்பமா..? அட கடவுளே பிரபல நடிகருடன் இப்படி மாட்டிக்கொண்டாரே .. இதோ வெளியான தகவலை கேட்டு அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

என்னது நடிகை சமந்தா கர்ப்பமா..? அட கடவுளே பிரபல நடிகருடன் இப்படி மாட்டிக்கொண்டாரே .. இதோ வெளியான தகவலை கேட்டு அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

சமந்தா ரூத் பிரபு ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் பணிபுரிகிறார். அவர் நான்கு பிலிம்பேர் விருதுகள் தென், ஆறு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு ஆந்திர பிரதேச மாநில நந்தி விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

நடிகை சமந்தா கடந்த வருடம் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு சினிமாவில் தைரியமாக பல விஷயங்களை செய்து வருகிறார். புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலில் ஆடியதாக இருக்கட்டும், அடுத்து படங்களில் தைரியமான கதாபாத்திரங்களில் நடிப்பதாகட்டும்.. சமந்தா தனது கெரியரில் தற்போது செம பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சமந்தா நடித்திருக்கும் ஒரு விளம்பர வீடியோ இணையத்தில் வை ரல் ஆகிறது. சமந்தா தர்பூசணியை வைத்து தான் கர்ப்பமாக இருப்பது போல போ லீசிடம் நடிக்கிறார் அவர். ஆனால் அதன் பின் சிக்கிக்கொள்கிறார்.

துல்கர் சல்மான் தான் சமந்தா உடன் அந்த விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Rohit Bhatkar (@rohit_bhatkar)