என்னது… நடிகை சினேகா முதலில் கா தலித் தது நடிகர் பிரசன்னாவை இ ல்லை யாம்… இந்த பிரபல நடிகரை தான்.. யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற படத்தை பெற்றவர் நடிகை சினேகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நாடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து திரைப்படங்கள் நடித்து பிரபலமானார்.

மேலும் இவர் நடிகர் பிரசன்னாவை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடைசியாக பட்டாசு என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் பேட்டி ஒன்றில் நடிகை சினேகா முதலில் பிரசன்னாவை திருமணம் செய்வதாக இல்லை அவருக்கு முன்னதாக ஒரு தயாரிப்பாளரை தான் திருமணம் செய்ய இருந்தாராம் அவருடைய ந டவடி க்கை கள் சரி இ ல்லை என்பதால் சினேகா அந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்.

மேலும் அதன் பின் தான் நடிகர் பிரசன்னாவை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார் என கூறியுள்ளார். இவர் ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் அனுஷ்காவுக்கு திருமணம் என கூறியிருந்தார். ஆனால் அந்த பேட்டிகள் அனைத்துமே பொ ய்யான தகவல்கள் என சம்மந்தப்பட்ட நடிகைகள் மூலமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனால் இவர் நடிகர் சினேகா குறித்துப் பேசி இருக்கும் இந்த தகவலும் பொ ய்யாக இருக்குமோ என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எ ழுந்து வருகிறது…