என்னது… நடிகை சோனியா அகர்வாலுக்கு மீண்டும் இரண்டாம் திருமணமா?? மெஹந்தி புகைப்படம் இணையத்தில் வை ரல்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7ஜி, கோவில், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். இவர் இயக்குனர் செல்வராகவனை கா தல் திருமணம் செய்துகொண்டார். சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் க ருத் து வே றுபாடு காரணமாக வி வாக ரத்து பெற்று பி ரிந்து விட்டனர்.

அதுமட்டுமின்றி வி வாகர த்து க்கு பிறகு நடிகை சோனியா அகர்வால் குணச்சித்திர வே டங் களில் நடித்து வருகிறார். நடிகை சோனியா அகர்வால் தற்போது இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் போட்டோ வை ரல் ஆகி வருகிறது. அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவர் இரண்டாம் திருமணம் செய்கிறாரா என கேள்வி எ ழுப்பி வருகின்றனர்.

மேலும் அதற்கு பதில் சொன்ன நடிகை சோனியா அகர்வால் என்னுடைய wedding மெஹந்தி இவ்வளவு சின்னதாக இருக்காது. என கூறி இருக்கிறார். இதனால் இது அவரது திருமண மெஹந்தி இல்லை. நீங்கள் மட்டும் தான் திருமணம் செய்வீர்களா என கேள்வி கேட்டவருக்கு ப தி லடி கொடுத்திருக்கிறார். நீங்களே பாருங்க…