என்னது… நடிகை த்ரீஷாவிற்கு மீண்டும் கா தல் தோ ல்வியா? யார் மேல இம்புட்டு கோ பம்… நடிகை திரிஷா வெளியிட்ட பதிவால் கு ழம் பிப் போன ரசிகர்கள்…!!

சினிமா

நடிகை த்ரீஷா சினிமாவிற்கு வருவதற்கு முன் மா டலிங் துறையில் சிறந்து விளங்கிய நடிகை திரிஷா, கடந்த 1999-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்ற பின் சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் தமிழில் முதன் முதலில் நடித்த படம் ஜோடி.  இந்த படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்து இருந்தார். மேலும் இதையடுத்து அமீர் இயக்கிய மெளனம் பேசியதே திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

மேலும் இதையடுத்து நடிகர் விக்ரம்க்கு  ஜோடியாக சாமி, விஜய்க்கு ஜோடியாக கில்லி என வரிசையாக இரண்டு பிளாக் பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அஜித், விஜய், ரஜினி, கமல், விக்ரம், தனுஷ், சிம்பு போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஒரே நடிகை என்ற பெருமை நடிகை திரிஷாவுக்கு உண்டு.

இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு வயது 40-ஐ நெ ருங்கி னாலும் இன்று வரை இவர் கு றையாத அழகுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் நடிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. திரிஷா இதுவரை திருமணம் செய்துகொள்ள இல்லை.

இருப்பினும் இவர் இரு முறை காதல் தோ ல்வி யை சந்தித்து உள்ளார். முதலில் தெலுங்கு நடிகர் ராணா மீது காதல் ஏற்பட்டு திரிஷா, சில ஆண்டுகளில் அவரை பி ரிவ தாக கூறியுள்ளார்.அதன் பின்  சினிமா தயாரிப்பாளரான வருண் மணியனை கா தலித் தார். இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில பி ரச்ச னைகள் காரணமாக இருவரும் பி ரிந் ததால் திருமணம் ந டக் காமல் போனது.

இந்த இரு கா தல் தோ ல்விக ளுக்கு பின் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில் வ க்கிர குணம் கொண்டவர்கள் பேசுவதை நி றுத்திக் கொண்டால் மிக நல்லது. கு ப்பையே தன்னை வெளியே தூ க்கி எறிந்து கொள்வது போல் அது உள்ளது என குறிப்பிட்டுள்ளார். திரிஷாவின் இந்த கோ பமா ன பதிவை பார்த்த ரசிகர்கள் ஒரு வேளை அவருக்கு மீண்டும் கா தல் தோல்வி ஆகி விட்டதா என கேள்வி எ ழுப் பி வருகின்றனர்.