என்னது…. நடிகை நயன்தாரா திரையுலகை விட்டு வி லக போகிறாரா?? இந்த ஒரு காரணத்திற்காக இப்படி ஒரு முடிவா?? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மேலும் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகள் காதலித்து வந்தன. அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாணடமான முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.அதன் பின்  திருப்பதி கோவிலுக்கு சென்று ச ர்ச் சை யில் சி க்கிய நிலையில், தொடர்ந்து தாய்லாந்துக்கு சென்று தனது ஹனிமூனைக் கொண்டாடி இந்தியா திரும்பின தங்களது வேலையை முடித்து விட்டு மீண்டும் இரண்டாவது ஹனிமூனிற்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

மேலும் இந்நிலையில் இருவரும் ஸ்பெயினில் பார்சிலோனாவில் கொண்டாட்டத்தில் உள்ள நிலையில் தங்களின் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறனர். இவர்களின் கொண்டாட்டத்தை அவதானித்த மக்கள், நயன்தாரா வெளியிடும் புகைப்படங்களை வை ரலா க்கி வருகின்றனர். தற்போது ஹனிமூன் மட்டுமின்றி படப்பிடிப்புக்கு சரியான லொக்கேஷனையும் பார்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் ஐபிஸா என்னும் தீ விற்கு வி சிட் அ டித்த இவர்கள் அங்கு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஹனி மூனுக்காகவே பல லட்சங்களை செலவு செய்து வரும் நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்காக சினிமாவை விட்டு வி லக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

நடிகை நயன்தாரா திருமணமான நாள் முதல் தற்போது வரை கழுத்தில் உள்ள தாலியை க ழற்றா மல் இருக்கின்றார். எந்த மாதிரியான உடை அணிந்தாலும் தாலி தெரியும் படியே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினரின் அறிவுறுத்தலின் பெயரில் தா லியை மட்டும் எக்காரணத்திற்காகவும் க ழட்டி விடக்கூடாது என்பதில் நயன்தாரா உறுதியாக இருப்பதாகவும், இதற்காகவே சினிமாவை விட்டு வி லகுவ தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தன்னுடைய கைவசம் உள்ள படங்களில் கூட தாலியை க ழட் டாமல் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும், கமிட் ஆன படங்களை நடித்து முடித்து விட்ட பின் வி லகு வதாக தகவல்கள் கூறப்படுகின்றது.