என்னது… நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது? பிரபல நடிகருடன் கா தலில் வி ழுந்த விஜய் டிவி பாடகி பிரகதி!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தொலைக்காட்சிகளில் சின்னத்திரை நிகழ்சிகளும், தொடர்களும் தற்போது திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு மிகப்பெரிய உயரத்தினை அடைந்து வருகிறது. தற்போது உச்சத்தில் இருக்கும் தொலைக்காட்சி எது என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். இதில் ஆடல். பாடல், நடனம் என அனைத்திலும் எதாவது ஒரு நிகழ்ச்சியை மக்களிடையே ஒளிபரப்பி மிகப்பெரிய புகழை அ டைந்து வருகிறது.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரகதி குருப்ரசாத். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக உள்ளார். இவர் தமிழில் வெளியான பல படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்களை இவர் பாடியுள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி, அவ்வப்போது ஹா ட் புகைப்படங்களை பதிவு செய்து ச ர்ச்சை யில் சி க்கு வார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல நடிகர் அசோக் செல்வனுடன், சூப்பர் சிங்கர் பிரகதி கா தலில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்களுக்கு இடையே கா தல் இல்லை என்று அதன் பின் செய்திகள் வெளிவர இருவரின் கா தல் கதை முடிவுக்கு வந்தது. உண்மையிலேயே இருவரும் கா தலித்தா ர்களா இ ல்லையா என்று அவர்களை தான் கேட்க வேண்டும். அசோக் செல்வன் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீ லை எனும் படத்தில் நடித்து வருகிறார்.