என்னது…. நம்ம விஜய் டிவி மாகாபாவுக்கு இவ்ளோ பெரிய மகளா?? நம்பவே மு டியல… புகைப்படத்தை பார்த்து ஆ ச்சரி யமான ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகை பொறுத்தவரை தமிழ் தொலைக்காட்சிகளில் பல பிரபலமான தொகுப்பாளர்கள் உள்ளனர். அதிலும் மு க்கிய மாக விஜய் தொலைக்காட்சிக்கு பல பிரபலங்கள் உள்ளனர். விஜய் டிவியின் தொகுப்பாளர் தான் மாகாபா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாதி ரியாலிட்டி ஷோக்களை அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் ஆர்ஜே வாக இருந்த இவர் இந்த டிவியில் ஆரம்பத்தில் சின்ன சின்ன நிகழச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவர் தொகுத்து வழங்கிய அது இது எது என்ற நிகழ்ச்சி மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது. மாகாபா 6 வருடம் துபாயில் ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்த்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் பணி புரிந்தார்.

மேலும் தற்போது எந்த நிகழ்ச்சி என்றாலும் Live Telecast என்றாலும் அதில் சாதனை செய்வார். தொலைக்காட்சியில் வரும் எந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் இவர் தான் தொகுப்பாளராக உள்ளார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மாகாபா அவ்வப்போது தனது குடும்பத்துடன் வெளியேவும் செல்கிறார்.

மேலும் அண்மையில் Mr&Mrs சின்னத்திரை புகழ் ரோஷினியின் குடும்பத்தினருடன் மாகாபா தனது மகன், மகள், மனைவி என அனைவருடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். இணையத்தில் வை ரலாகி வருகிறது.