என்னது… நித்தியானந்தாவை சந்தித்து வரும் 42 வயது பிரபல விஜய் பட நடிகை!! அதுவும் அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆக வி ல்லை யாம்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

உலகம் முழுவதும் சா மியா ர்களில் மிகவும் பிரபலமானவர் நித்யானந்தா. இவர் சில வருடங்களுக்கு முன் த லை மறை வான இவர் தனக்கென்று ஒரு தனி தீவு வாங்கி அதற்கு கைலாசா என்று பெயர் வைத்து அங்கேயே வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் நித்யானந்தா – நடிகை ரஞ்சிதா ச ர்ச் சை பெரும் அளவில் பேசப்பட்டது. மேலும் இதை தொடர்ந்து அதே போல் மற்றொரு ச ர்ச் சை எ ழுந் துள் ளது. அதாவது நடிகை கௌசல்யா தற்போது நித்யானந்தாவின் தீ விர பக்தையாக இருந்து வருகிறார்.

மேலும் அடிக்கடி அவரை சந்திக்க சென்று வருகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.. இதை கேட்ட பலரும் ச ர்ச் சைக் குரிய வகையில்  42 வயதாகும் நடிகை கௌசல்யா விஜய், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழா பல திரைப்படங்களில் நடித்த்துள்ளார். தற்போது இவர் திருமணமாகாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்..