என்னது… நி றைமாத க ர்ப்பிணி யாக இருக்கும் நடிகை வனிதா!! இணையத்தகில் தீ யா ய் ப ரவும் புகைப்படம் இதோ…!!

Uncategorized

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா இவர் பல ச ர்ச்சசை களில் சி க்கியுள் ளார். இவர் க ர்ப்பிணியாக இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ச ர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் அடுத்த படம் தான் வாசுவின் கர்ப்பிணிகள். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் மற்றும் சீதா ஆகியோர் நி றைமாத க ர்ப்பிணியாக நடித்திருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வை ரல் ஆனது. மேலும் இந்நிலையில் இந்த படத்தின் வனிதாவின் கேரக்டர் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை வனிதா ‘பல்லவி’ என்ற கேரக்டரில் நடித்து வருகிறாராம் இந்த போஸ்டரில் அவர் க ர்ப்பமாக இருப்பது போல உள்ளது. இதனை பார்த்த பலரும் பல வித க ருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.