என்னது… பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எழிலுக்கு இந்த சீரியல் நடிகையுடன் கா தல் தோ ல்வியா?? யார் அந்த நடிகை அ திர்ச் சியில் ரசிகர்கள்…!!

சினிமா

பிரபல தொலைக்கடைசியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் விரும்பி பார்க்கின்றன. அதிலும் சீரியல் என்றால் பெண்களுக்கு சொல்லவா வேணும். இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்ககளான பாக்கியலட்சுமி மற்றும் ராஜா ராணி.

இந்த சீரியல் ஒரு குடும்பத்தில் குடும்ப தலைவலி எப்படி குடும்பத்தை வழி நடத்தி செல்கிறார். என்பதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வி.ஜே விஷால். இவர் இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் ராஜா ராணி சீரியல் கதாநாயகி ரியாவுடன் கா தலில் இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஷால், ரியா இருவருக்கும் இடையே கா தல் மு றிவு என தெரிய வந்துள்ளது. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டார்.

அப்போது தான் கா தலித்து வந்த பெண்ணுடன் சில வாரங்களுக்கு முன் கா தல் மு றிவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். விஷால். இதை தெரிந்து விஷாலுக்கு நடிகை ரியாவுடன் காதல் முறிவு ஏற்ப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை கா தலித்து வந்ததாக எந்த இடத்திலும் கூறவில்லை.

Copyright cineulagam.com