என்னது…. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு ர கசிய மாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? மணப்பெண் இந்த சீரியல் நடிகையா? வை ரலா கும் புகைப்படம்…!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் விஜய் டிவியில் 2019ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. பிரவீன் பென்னட் இயக்கிவரும் இந்த தொடர் மலையாளத்தில் வெளியாகி நல்ல ஹிட்டடித்த கருத்தமுத்து என்ற தொடரின் ரீமேக் தான்.

இந்த தொடரில் ரோஷினி மற்றும் அருண் பிரசாத் இருவரும் முக்கிய வே டத்தில் நடித்து வந்தார்கள். இடையில் ரோஷினி சில காரணங்களால் தொடரில் இருந்து வெ ளியேறி னார். தற்போது அவருக்கு பதிலாக வினுஷா இந்த தொடரில் நடிக்கிறார். இவரை தாண்டி நிறைய கதாபாத்திர மாற்றங்கள் நடந்தது.

சீரியல் நடிகர் அருண் பிரசாத்திற்கு விரைவில் திருமணம் என செய்திகள் வந்த நிலையில் அவருக்கு ர கசி யமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. அவருக்கும் ராஜா ராணி 2 தொடரில் வி ல்லியாக நடிக்கும் அர்ச்சனாவுக்கும் நிச்சயதார்த்தம் ர கசிய மாக முடிந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். இது எந்த அளவு உண்மை என்பதை பாரதி தான் உறுதிப்படுத்த வேண்டும்.