என்னது… பிக்பாஸ் ஜனனி கா தலி க்கி றாரா? அதுவும் இந்த பிரபலத்தையா? உண்மையைப் போ ட்டு டை த்த அவரது நண்பர்கள்…..!!

சினிமா

பிரபல விஜய் டிவியில் தற்போது பிரபலமான நிகழச்சி பிக்பாஸ். இந்த நிகழச்சி தற்போது 5 சீசன்களை கடந்து தற்போது 6 வது சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

தற்போது வெறும் 16 பேர் மட்டுமே உள்ளனர். இதில் இலங்கை பெண் ஜனனி குணசீலன் என்பவர் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டு உள்ளார். இவர் பேசும் தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் ஜனனிக்கு பாரம்பரிய உடை அணிவது பிடிக்கும் அதோடு பாரம்பரிய நடனத்திலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

மேலும் இந்நிலையில் இவர் யாரையோ காதலிக்கிறாரா என்று பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எ ழுப்பி  வருகின்றன. இதற்கு ஜனனியின் நெ ருங் கிய நண்பர்கள் பதில் அளித்துள்ளனர். எல்லோருடனும் ஜனனி ஜாலியாக பழகுவார். நடிப்பு மற்றும் மொடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்று அவரின் இலட்சியம்.

இந்த காதல் விஷயங்களுக்கு அவர் பெரிதாக இடம் கொடுப்பதில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்வதில் குறியாக உள்ளார். என்று  கூறியுள்ளனர்..