என்னது… பிக்பாஸ் நடிகை லாஸ்லியாவுக்கு ர கசிய மாக திருமணம் முடிந்து விட்டதா?? நடந்தது என்ன? காரணத்தைக் கேட்டால் ஆ டிப் போ யிடு வீங்க…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழச்சி மூலம்  தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் பிக்பாஸ் லாஷ்லியா. இவர் இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ் பாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர் தன் கல்வியை திருக்கோண மலையில் தொடர்ந்தார். இவர் நான்கு ஆண்டுகளாக கொழும்பில் வசித்து வந்தார்.

லாஸ்லியா இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக தான் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். இவரது தந்தை ஒரு இரா ணுவ அ திகா ரி. சமீபத்தில் தான் லாஸ்லியாவின் தந்தை இ றந் தார். 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

அதன் பின் தனது பணியில் இருந்து வி லகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3ல் பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். குட் மார்னிங் ஸ்ரீ லங்கா என்ற சின்னத்திரை நகழ்ச்சியில் நடிகை லாஷ்லியா தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

அதன் பின் 2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது நடிகை லாஷ்லியா ஆரம்பத்தில் இருந்தது போல குடும்ப பெண்ணாக இ ல்லா மல் தற்போது தமிழ் நடிகைகள் போலவே மா டர்ன் சென்று ஆளே மாறியுள்ளார். லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின் லாஸ்லியாவுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவானது.

பிக்பாஸ் நிழ்ச்சியில் நடிகை லாசலியாவின் தந்தை வந்து இருந்த எபிசோடு மட்டும் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் லாஸ்லியா தனது வாழ்க்கையில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். லாஸ்லியாவின் தோழி என்ற பெயரில் பெண் மணி ஒருவர் லாஸ்லியாவின் உண்மை முகம் தெரியவில்லை. அவர் திருமணமாகி வி வகார த்தா னவர் என கூறி ப ர பர ப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் தற்போது பல நடிகைகள் திருமணம் செய்ததாக சமூக வலைதளத்தில் செய்தி வெளியாகி வருகிறது. தற்போது லாஸ்லியா திருமண கோலத்தில் இருக்கும் ஒரு போட்டோ வை ரளாக ப ரவி வருகிறது.

இந்த புகைப்படம் முற்றிலும் மா ர்பிங் செய்த புகைப்படம் ஆனால் இது முற்றிலும் பொ ய்யா ன புகைப்படம் வேறொரு ஜோடியின் புகைப்படத்தில் லாஸ்லியாவின் புகைப்படத்தை வைத்து மா ர்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் என்பது தான் உண்மை.