உலகையே ஆ ட்டிப் ப டை த்து கொண்டிருக்கும் கொ ரானா நாட்கள் செல்ல செல்ல அதிகரித்து கொண்டு இருக்கிறது. அந்த நாடுகள் பா திப்பி னை க ட்டுப் படுத் தவும், த டுக் கவும் பல முயற்சிகல் எடுத்து வருகிறது. அதற்காக ஊ ரடங் கை செயல்படுத்தி ப ரவா மல் பா துகா த்து வருகிறது.
மேலும் தற்போது இந்தியாவில் மூன்றாவது நிலை ஊ ரடங் கை அ மல்ப டுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் வர சூழல் இருந்து வருகிறது. லா க்டவு னால் சினிமாத் துறையில் இருக்கும் அனைவரும் பா தித் தி வரும் நிலையில் படப்பிடிப்பு துவங்குமா என்ற கேள்வி எ ழுந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே அனிதா காரு என்பவரை திருமணம் செய்தார் அவர் தி டீரென சில ஆண்டுகளுக்கு முன் ம ரணம டைந்து ள்ளார்.
மேலும் இதனால் இரண்டாம் திருமணம் பற்றி யோசித்து வந்த தில் ராஜு, தேஜ்ஸ்வனி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்தில் குறிப்பிட்ட உறவினர்கள், நண்பர்கள் ஆசியுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது 50 வயதில் தன்னை விட குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்யலாமா என்று பலர் ச ர்ச்சை யை ஏற்படுத்தி வருகின்றன.