என்னது… ரஜினி பட பிரபல முன்னணி நடிகைக்கு 50 வயதில் திருமணம்!! யார் அந்த நடிகை தெரியுமா? யாருப்பா மாப்பிள்ளை நமக்கே பார்க்கணும் போல இருக்கே.. புகைப்படம் இதோ…!!

சினிமா

நடிப்பு மற்றும் நடனத்தில் சிறந்து விளங்கியவர் நடிகை சோபனா. இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் 2 நேஷனல் பிலிம் அவார்டு பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.

தமிழ் சினிமாவை பொருத்தவரை இவர் நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு, பாட்டுக்கொரு தலைவன், மல்லுவேட்டி மைனர், தளபதி ஆகிய படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.கடைசியாக இவர் போடா போடி மற்றும் கோச்சடையான் படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். தற்போது இவர் சென்னையில் பரத நாட்டியம் பள்ளி ஒன்றை நடத்தி வரும் சோபனா.

தற்போது திருமண ஆசை வந்துள்ளதாம். அதாவது 50 வயதில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இவரின் நெ ருங் கிய சொந்தக்காரர் ஒருவரை பி டித்துப் போக விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இதைக் கேட்ட ரசிகர்கள் அடப்பாவிகளா 50 வயசுல கல்யாணம் முடித்து என்னடா பண்ணப் போறீங்க என்று ஆ ச்ச ரிய த்தில் உள்ளனர். வருஷத்துக்கு முன் கோலம் போட வேண்டிய சோபனா இன்னும் போட்டுட்டு இருக்காங்க என்று கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளி வரவில்லை. நடிகை சோபனா பழம் பெரும் நடிகையான பத்மினியின் உறவினர் என்பது  தெரியவந்துள்ளது…