என்னது… ரோபோ சங்கரின் மனைவியா இது? நம்பவே முடியல… அப்பவே நடிகர் விக்ரம் கூட திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரியங்கா!! அதுவும் எந்த திரைப்படம் தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை திறமைகள் இருந்தாலும் அது யாருக்கும் தெரியாது. அந்த வகையில் தனக்கு கிடைத்த சிறிய வாய்ப்பினை த வற விடமால் தனது விடா முயற்சியினால் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தான் ரோபோ சங்கர். இவர் முதலில் கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர்.

தனது உடல் பாவனைகளின் மூலம் காமெடி செய்து ரசிகர்களை க வர்ந் தார். அதன் பின் சிரிச்சா போச்சு, காமெடி சாம்பியன்ஸ், ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமின்றி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க  வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தற்போது பல படங்களில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார்.

மேலும் இவர் 2002-ம் ஆண்டு பிரியங்கா எனும் நடன கலைஞரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான இந்திரஜாவை நமக்கு தெரிந்திருக்கும். தளபதி விஜயின்  பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். மேலும் டிக்டாக்கில் பிரபலமான இவரது நடிப்பை பார்த்து அட்லீ இந்த படத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்தாராம்.

ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூட எனது மூத்த மகளான இந்திராஜாவை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும், இவர் பிறந்த பின் தான் எனக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றமே வந்தது . தனது மகள் முதல் படத்திலேயே தளபதியுடன் இணைந்து நடிப்பதை நினைத்து பெருமைபடுகிறேன் என கண்ணீர் மல்க தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும் இந்நிலையில் அப்பா மற்றும் மகள் சினிமாவில் பிரபலமாக உள்ள நிலையில் ரோபோ சங்கரின் மனைவி நடன கலைஞரான இவர் தனது கணவரின் உதவியோடு சினிமாவில் நுழைந்திருக்கலாம் ஆனாலும் தனது திறமையால் தான் வர வேண்டும் என்று கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை சென்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதை தொடர்ந்து பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோ மாளி யில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது திரையில் கலக்கி வரும் பிரியங்கா பல வருடங்களுக்கு முன் திரைபடத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தில் திரைபடத்தில் வரும் காமெடி கா ட்சியில்  லைலா கு ல்பி செய்யும் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வந்திருப்பார் பிரியங்கா. அந்த கா ட்சியை பார்த்தால் பிரியங்காவா இது என கூறும் அளவிற்கு ஒ ல்லி யாக இருப்பார். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருப்பார்.

Copyright voiceofkollywood.com