பிரபல ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆன சீரியல் சத்யா. இந்த சீரியலில் ஹீரோயினாக நடிகை ஆயிஷா நடித்து இருந்தார். இதில் முதல் பாகம் முடிந்து ஹிட் ஆனதால் அதே பெயரில் அடுத்த பாகத்தை எடுக்க தொடங்கினர். அதிலும் நடிகை ஆயிஷா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேலும் தற்போது ஜீ தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகை ஆயிஷா கடந்த சில நாட்களாக வெளியிடும் புகைப்படங்களில் அவரது நெற்றியில் குங்குமம் வைத்து இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு திருமணம் முடிந்து விட்டதா அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அவர் குங்குமம் வைத்து இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வை ரல் ஆனது. இந்நிலையில் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என ஆயிஷா தெரிவித்து இருக்கிறார். இதன் மூலமாக அவர் வ தந் தி க்கு மு ற்று ப்புள் ளி வைத்திருக்கிறார்.