என்னது… வாய்ப்புக்காக அதை செய்ய சொன்ன பிரபல தயாரிப்பாளர்… அப்படிப்பட்ட படமே எனக்கு வேண்டாம் என தூ க்கிப் போ ட்ட இ ளம் நடிகை!! யார் தெரியுமா??

சினிமா

திரையுலகில் மலையாள சினிமாவில் நெடுநல்வாடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி நாயர். மேலும் இவர் இந்த திரைப்படத்திற்கு பின் கிராமத்து பெண்ணாக நடிக்க ஆரம்பித்து அதன் பின் நடிகர் விக்ரம் பிரவுக்கு ஜோடியாக டாணாக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தில் இவர் போலீசாக நடித்து மக்கள் மத்தில்  நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றின் பட வாய்ப்பிற்காக சென்ற போது தன் பெயரை மாற்றும் படி தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

ஆனால் இவர் தன் பெற்றோர்கள் வைத்த அந்த பெயரை என்னால் மாற்றவே முடியாது என்று கூறி பட வாய்ப்பினை தூ க்கி எ றிந் துள் ளார் நடிகை அஞ்சலி நாயர்…