என்னது! விஜய்யுடன் நான் நடிப்பதா...!! அதுவும் இப்படி ஒரு ரோலா...!! முடியவே முடியாது...!! என மறுத்த பிரபல நடிகர்!! அந்த வாய்ப்பை த ட்டித் தூ க் கிய பிரபல மலையாள நடிகர்...!! யார் தெரியுமா...?

என்னது! விஜய்யுடன் நான் நடிப்பதா…!! அதுவும் இப்படி ஒரு ரோலா…!! முடியவே முடியாது…!! என மறுத்த பிரபல நடிகர்!! அந்த வாய்ப்பை த ட்டித் தூ க் கிய பிரபல மலையாள நடிகர்…!! யார் தெரியுமா…?

சினிமா வைரல் செய்திகள்

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்கு அடுத்த இடத்தில இருக்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. மேலும் வாரிசு திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் மற்றும் நடன காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவரது இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக இணையும் திரைப்படம் தளபதி 67. வாரிசு திரைப்படத்தை விட தளபதி 67 திரைப்படத்திற்காகத் தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். காரணம் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுதான்.

மேலும் தளபதி 67 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எ தி ர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன்,  பிரித்திவிராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்டோர் வி ல் ல னாக  நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மன்சூர் அலிகான் அவர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கி ல்லி படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் தளபதி 67 திரைப்படம் குறித்த எ தி ர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் வி ல் லனாக கமிட் ஆகியுள்ள பிரித்திவிராஜ் அவர்கள் திடீரென இந்த திரைப்படத்தில் நடிக்க ம று த் து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடிக்க வேறொரு மலையாள நடிகரை தேர்வு செய்துள்ளாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதாவது பிரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் நிவின் பாலியை தான்  தளபதி 67 திரைப்படத்தில் வி ல் ல னாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர் மத்தியில் மேலும் ஒரு எ தி ர்பார்ப்பு கி ள ம்பி உள்ளது. அது மட்டுமல்லாமல் தளபதி 67 குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என எ திர்பார்க்கப்படுகிறது.