பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி தொகுப்பாளினியாக பல வருடங்களாக பணியாற்றி வருபவர் ப்ரியங்கா. இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு இவர் தொகுப்பாளராக ரசிகர்களை அதிகம் ஈ ர்த்து வந்தார்.
மேலும் கடந்த வருடம் பிக்பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் அவரது பெயரை சற்று கெ டுத் துக் கொண்டாலும் தற்போது மீண்டும் தொகுப்பாளராக கலக்கி வருகிறார்.
இந்நிலையில் பிரியங்காவை ஒரு நபர் க ட் டிப்பிடி த்து இருக்கும் போட்டோவை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார். அவரை பற்றி மிகவும் உ ருக்க மாக பேசி இருக்கும் ப்ரியங்கா. அவர் பணியாற்றும் சேனலின் ப்ரோக்ராமிங் ஹெட் தான்.
அந்த போட்டோவில் அவரை இ றுக்கி அ ணைத்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே வி வாகர த்து ஆன பிரியங்கா இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டதை பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் உங்கள் புது காதலரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்…