என்னது… வி வாக ரத்து செய்த பிறகு இரண்டாம் திருமணமா?? தனது மனைவியுடன் இருக்கும் ச ண் டையை வெளிப்படையாக கூறிய சீரியல் நடிகை ரக்ஷிதாவின் கணவர்…!!

சினிமா

சின்னத்திரையில் நட்சத்திர ஜோடிகளாக வளம் வருபவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி – தினேஷ். சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க ஆரம்பித்து பின் ஒரு சில சீரியல்களில் பணியாற்றி வந்தார். பின் இருவரும் கா தலித்து திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து  ரக்ஷிதா கணவர் தினேஷை பி ரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்று கூறப்பட்டது. ரக்ஷிதாவும்  சமீபத்தில் நடித்து வரும் சீரியல் காட்சியை போன்று தான் என் வாழ்க்கையும் சோ க த்துடன் ஒரு பதிவினை பகிர்ந்தார். இதனால் இருவரும் வி வாகர த்து செய்ய உள்ளதாகவும் ரக்ஷிதா ஒரு இயக்குனரை கா த லித்து இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து அளித்த பேட்டியொன்றில், என்னை விட தைரியசாலி தான் அவங்க. சமீப காலங்களாக அசாதாரணமான நாட்களை கடந்து வந்துள்ளோம். சமுக ஊ டகத்தில் ப ரவும்  செய்திகளை புறந்தள்ளி விடுகிறேன். வெறும் கா சுக்கா கவும் லைக்ஸ்-க்காகவும் இப்படியான செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.

நடிகை ரக்ஷிதாவை இரண்டாம் திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தினேஷ், எங்கள் இருவருக்குமான இடைவெளியும் பி ரிவும் தற்காலிகமானது. இரண்டாம் கல்யாணமா இடையில் ஏற்பட்ட ச ண்டை யால் சிலர் தனித்தனியாக வாழ்வார்கள். அப்படி தானே தவிர நானோ ரக்ஷிதாவோ சட்ட பூர்வமாக பி ரிவத ற்கான எந்த முடிவும் எ டுக்க வில்லை.

இந்த நிமிடம் வரை எல்லா பாரத்தையும் காலத்தின் மீது போட்டு பேசாம இருக்க வேண்டிய சூழலுக்கு மாத்திடனும் என்று தினேஷ் கூறியுள்ளார். ச ண்டை யில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவது உண்மை என்று மறைமுகமாக ரக்ஷிதாவின் கணவர் கூறியுள்ளார்.