என்னது…. 22 வயது இ ளம் பெண்ணை கா தலி க்கும் ராபர்ட் மாஸ்டர்!! சிங்கிள் என சொன்னது எல்லாம் பொய்யா?? அதுவும் இவ்வளவு வயது வித்யாசமா?? யாருன்னு நீங்களே பாருங்க…!!

Videos சினிமா

பிரபல விஜய் டிவியில் தற்போது  ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வீட்டில் இன்று நடிகர் கமல்ஹாசன் அஸீம் மற்றும் ஷெரினா இருவரையும்  விளாசி தள்ளி விட்டார். தனலட்சுமி மீது அவர்கள் சொன்ன பொய் பு காரை குறும் படம் மூலம் போட்டு காலி செய்து விட்டார் கமல். அதன் பிறகு கமல் ஒரு டாஸ்க் கொடுத்தார்.

அதில் போட்டியாளர்கள் உருவத்துடன் பொம்மை வீட்டுக்குள் அனுப்பப்பட்டது. எதாவது ஒரு போட்டியாளர் பொம்மையை எடுத்து அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்பும் விஷயத்தை சொல்லுங்க என கமல் கூறினார். அப்போது ராபர்ட் மாஸ்டர் வேகமாக ஆயிஷா பொம்மையை எடுத்து கையில் வைத்து கொண்டு ‘எனக்கும் எனது கா தலி க்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை பற்றி பேசாதீங்க.

மேலும் காதலில் வயது வித்தியாசம் பார்க்காதீங்க.. என கூறினார். கமல் சென்ற பின் மற்ற போட்டியாளர்களிடம் பேசிய ராபர்ட் “எனது காதலிக்கு 22 வயது தான் ஆகிறது. எனக்கு 41 ஆகிறது. பெரியப்பா வயதில் இருக்கும் ஒருவருடன் லவ் என ஆயிஷா எனது காதலை பற்றி த வறாக எல்லோரிடமும் பேசுகிறார்.

அதனால் தான் எனக்கு கோ பம் வந்து விட்டது. என ராபர்ட் மாஸ்டர் கூறி இருக்கிறார். நான் சிங்கிள் என இதற்கு முன் அவர் சொன்னதெல்லாம் பொ ய்  தற்போது தான் இதன் மூலமாக தெரிய வந்திருக்கிறது.