திருச்சி செல்லும் பேருந்தில் 70 வயது மதிக்க தக்க முதியவர் பேருந்தில் ஏறி இறுக்கியில் அமர்ந்து வேடிக்கை பார்த்து வந்தார். அப்போது இரண்டு திருநங்கைள் வந்தனர். அப்போது அந்த பெரியவர் அவர்கள் அழைத்து இருவருக்கும் 100, 100 ரூபாய் பணம் கொடுத்தார்.
அப்போது நான் அவரை ஆ ச்ச ரிய மாக பார்த்தேன் அவர் என்னை பார்த்து சிரித்தார். அந்த பெரியவர் திருநங்கைகளை அவர்கள் பிறப்பால் கல்யாணம் காட்சி எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள் நாம் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவளான எப்படி என்றார். அப்போது எனக்கு சுருக்குனு இருந்தது..
மேலும் இந்த வீடியோவை முழுசா பாருங்க உங்களுக்கே புரியும்..