என்னது… 47 வயதில் க ர்ப் பமா?? பிரபல முன்னணி நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷா க்கா ன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் தற்போது சிறு சிறு கதாபாத்திரங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்கள். அப்படி முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி சங்கர்.

இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார். படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை கஸ்தூரி 2000ம் ஆண்டு ரவிக்குமார் என்ற ம ருத் துவரை திருமணம் செய்துக்கொண்டார்.

மேலும் திருமணத்திற்கு பிறகும் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி தற்போது க ர் ப்ப மாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் அ திர் ச்சி யை கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த புகைப்படம் சீரியலில் நடிக்கும் போது சீரியலுக்காக எடுத்த இந்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஆ ச்ச ரிய த்தை ஏற்படுத்தியுள்ளது.

Copyright online12media.com