என்னது… 71 வயது மெகா ஸ்டாருக்கு ஜோடியாகும் நடிகை ஜோதிகா!! யார் அந்த நடிகர் தெரியுமா?? படத்தின் தலைப்பே சூப்பரா இருக்கே…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. இவர் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானார். நடிகர் சூர்யாவுடன் திருமணத்திற்கு பிறகு சில காலம் திரைப்படங்கள் ந டிக் காமல் இருந்தார்.

மேலும் நடிகை ஜோதிகா அதன் பிறகு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை மட்டும்  தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி தங்களுடைய 2டி நிறுவனம் மூலம் சிறந்த திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.

அதுமட்டுமின்றி சோலோ ஹீரோயினாக நடிகை ஜோதிகா தேர்ந்தெடுத்து நடித்து வரும் பொன்மகள் வந்தால், ரா ட்சசி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்நிலையில், பல வருடங்கள் கழித்து மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஜோதிகா 71 வயது நடிகரான மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க இ ருக்கிறார்.

மேலும் இந்நிலையில், தற்போது படத்தின் தலைப்புடன், அழகிய போஸ்டரும் வெளி வந்துள்ளது. மம்மூட்டியும், ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு காதல் – The Core என தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தை Jeo Baby என்பவர் இயக்கவுள்ளார். போஸ்டர் இதோ…