என்னது…10 மாத கர்ப்பத்தை மறைத்து குழந்தை பெற்ற பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா?? ஒரு வருடம் கழித்து வெளியான உண்மை… ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய வீடியோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் திருமணத்திற்கு பின் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஸ்ரேயா (Shreya Saran), முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனக்கு குழந்தை பிறந்த ர கசி ய த்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்துள்ளார்.

திரையுலகில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும் ரகசியமா க தன்னுடைய காதலர் Andrei Koscheev ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஸ்ரேயா.

காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது. தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நடிகை ஸ்ரேயா முதல் முறையாக தனக்கு குழந்தை பிறந்த தகவலை இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தனிமை படுத்துதல் நேரத்தில் எங்கள் வாழ்க்கையை மாற்றும் தேவதையை நான் பெற்றெடுத்துள்ளேன். இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதாகவும் கூறியுள்ளார்…