என்னாது அண்ணாத்த படத்தில் அப்பத்தாவாக நடித்த இவர் ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா ..?? இதோ புகைப்படத்தை பார்த்து க டும் அதி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

என்னாது அண்ணாத்த படத்தில் அப்பத்தாவாக நடித்த இவர் ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா ..?? இதோ புகைப்படத்தை பார்த்து க டும் அதி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் குலப்புள்ளி லீலா. இவர் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட நடித்திருக்கிறார். நடித்துள்ளார். மேடை நாடகங்களின் மூலம் தான் இவர் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் மருது படத்தின் மூலம் தான் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ரஜினிகாந்துக்கு 70 வயது ஆகிறது. இருந்தாலும் படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக குலப்புள்ளி லீலா நடித்து இருக்கிறார்.இது யாராலும் நம்ப முடியாத ஒன்று. குலப்புள்ளி ஏற்கனவே 26 வருடங்களுக்கு முன்னரே ரஜினியின் ‘முத்து’ படத்தில் நடித்து இருக்கிறார். முத்து படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். பொதுவாக தமிழ் சினிமா உலகில் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் பிற்காலத்தில் ஹீரோவுக்கு அம்மா என்று நடிப்பது வழக்கமன ஒன்று.

“எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும்.