என்னாது ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறினாரா..? அட அவருக்கு பதிலாக இந்த பிரபல நடிகையா.? வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க யாருனு ..!!

சினிமா

ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறினாரா..? அட அவருக்கு பதிலாக இந்த பிரபல நடிகையா.? வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க இதோ ..!!

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மிகவும் பிரபலமானது. நேயர்களின் அபிமான தொடராக இருந்து வந்தது. ஆல்யா மனசா மற்றும் சஞ்சீவ் ஆகியோர் முந்தைய சீசனில் செம்பா மற்றும் கார்த்திக் என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்,

இது ஒரு அற்புதமான வெற்றியாகும், இது ராஜா ராணியின் இரண்டாவது சீசனுக்கு வழி வகுத்தது. ரசிகர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இது மிகவும் பாராட்டப்பட்ட சீரியல், இது இளைஞர்களையும் அனைத்து வயதினரையும் பார்வையாளர்களை ஈர்த்தது. சந்தியா நன்கு படித்தவள் என்பதை அவரிடம் இருந்து மறைத்து சரவணனிற்கும் சந்தியாவிற்கு திருமணம் நடைபெற்றுவிடுகிறது.

சந்தியாவின் கனவு என்னவானது. அவள் ஐ பி எஸ் அதிகாரி ஆக முடிகிறதா அவள் வாழ்வில் என்னென்ன நிலைகளை எதிர்கொள்கிறான் சரவணன் அவளுக்கு உறுதுணையாக இருக்கிறானா என்பதை ராஜா ராணி 2 தொடரில் காணலாம். விறுவிறுப்பு குறையாமல் நல்ல கதை கொண்ட இத்தொடர் நேயர்களை நிச்சயம் கவரும் என்பதில் ஐயமில்லை.

இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. அதாவது நடிகை ஆல்யா மானசா நிஜத்தில் கர்ப்பமாக இருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். நடிகை ஆல்யா மானசா தற்காலிகமாக சீரியலில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆல்யா, சந்தியா வேடத்தில் நடிக்க தொடங்குவாராம்.

தற்போது நடிகை ஆல்யா மானசாக்கு பதிலாக வந்த நடிகை யாரென்று தெரியுமா . இதோ நீங்களே பாருங்க .