என்னாது எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர் ?? என்னாது இவரா என்று அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!!

சினிமா

என்னாது எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர் ?? என்னாது இவரா என்று அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!!

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து, முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக… பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சன் டிவியில் பல சீரியல்கள், பெண்களின் கதாபாத்திரத்தை அழுத்தமாக பிரதிபலிக்கும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல்.

ஏதேனும் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு, படித்த ஜனனி என்கிற பெண்ணை… வசதி படைத்த, ஆணாதிக்கம் நிறைந்த குலசேகரன் குடும்பத்தினர்… தன்னுடைய தம்பி சக்திக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஜனனியின் பெயரில், கம்பெனி ஒன்றையும் துவங்குகிறார்கள்.பலரின் பாவத்தை சம்பாதித்தால் இப்படி ஆகிடுச்சுனு தோணுது? உடல் நலம் குறித்து முதல் முறையாக பேசிய வேணு அரவிந்த் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும்,

தொழிலதிபராக மாறி பலருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்கிற ஆசையில் குலசேகரன் வீட்டில் காலடி எடுத்து வைக்கும் ஜனனிக்கு பல அதிர்ச்சிகள் கார்த்திருக்கிறது. தனக்கு நடக்கும் அனைத்தையும் சக்திக்காக பொறுத்து கொள்ளும் ஜனனி, கணவரே தன்னை சந்தேகப்படுவதால் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என முடிவு செய்கிறார்.வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய வாழ்க்கையை வாழ துவங்கும் போது தான், இத்தனை நாட்களாக.வாய் திறந்து பேசாமல் உள்ள அப்பத்தா பேச துவங்கி.

மீண்டும் ஜனனியை வீட்டின் உள்ளே அழைத்து வருகிறார். மேலும் யாரும் எதிர்பாராத அளவிற்கு இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் ஜனனியின் தந்தையாக நாச்சியப்பன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வெளியேறி உள்ளார்.அவருக்கு பதிலாக தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதிக்கு தந்தையாக நடித்து வரும் ரிஷி தான் இனி நாச்சியப்பனாகி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.