என்னாது ,, நடிகை கஸ்தூரி கர்ப்பமாக உள்ளாரா ..? அதுவும் இந்த வயதிலா.. இதோ வெளியான தகவலை கேட்டு க டும் அ திர்ச் சியான ரசிகர்கள் .. இதோ ..!!

சினிமா

என்னாது ,, நடிகை கஸ்தூரி கர்ப்பமாக உள்ளாரா ..? அதுவும் இந்த வயதிலா.. இதோ வெளியான தகவலை கேட்டு க டும் அ திர்ச் சியான ரசிகர்கள் .. இதோ ..!!

கஸ்தூரி ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் தோன்றியுள்ளார். இந்தி க்ருஹலக்ஷ்மி படத்தில் துளசியாக நடிக்கிறார். அவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்தார் மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே மாடலிங் செய்யத் தொடங்கினார்.

1992 இல் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றார்.இவர் 1991 ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா என்பவர் இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டு ‘சக்ரவர்த்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு, புதிய முகம், அமைதிப்படை, போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.

நடிகை கஸ்தூரி இன்று அவர் சமூக இணையதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அது ப ரப ரப்பாக ப ரவி வருகிறது. அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போல தெரிந்தது தான் அதற்க்கு காரணம்.

பலரும் அவருக்கு வாழ்த்து கூறி ட்விட்டரில் கமெண்ட் செய்து இருக்கின்றனர். ஆனால் அது ஏப்ரல் fool பிராங்க் என அவர் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.