என்னாது , நடிகை மீனா மீண்டும் கர்ப்பமா ..? இதோ இணையத்தில் வெளியான தகவலை கேட்டு அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!
மீனா தென்னிந்திய திரையுலகில் முக்கியமாக பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் 1982 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான நெஞ்சங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், பின்னர் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த படங்களில் தோன்றினார்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டாரின் முறைப்பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார்.அதேபோல் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் புரோ டேடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாக வருகின்றது. அதில் அவர் கர்ப்பமான வயிற்றுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக கருதி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
உண்மை என்னவென்றால் நடிகை மீனா கர்ப்பமாக இல்லை. அது அவர் படத்துக்காக போட்ட கெட் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. எனினும், இந்த வீடியோ சமூக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.