என்னாது நம்ம வெண்பாவுக்கு திருமணமா ..? ஷா க் கொடுத்த சீரியல் நடிகை பரீனா .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. விருவிருப்பான கதைகளத்துடன் பாரதி, கண்ணம்மா, வெண்பா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களை வைத்து மக்களை ஈர்த்து வருகிறது.தற்போது பரீனா வாழ்க்கையில் புதிதாக வரவழைக்கப்பட்ட ரோல் தான் அம்மா.
நடிகை ரேகா வெண்பாவின் அம்மாவாக நடிக்க கதையில் புதிய ரூட்டினை மாற்றி சென்றுள்ளது. மருத்துவமனையில் முக்கியமான வேலையில் சேர்ந்த கண்ணம்மா சமீபத்தில் பாரதியிடம் நல்ல பேர் வாங்கினார்.இதனால் கடுப்பாகி இருந்த வெண்பா அம்மா திருமணம் செய்ய வற்புறுத்தி வருவதையும் சமாளிக்க முடியாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும்
நடிகை பரீனா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோவை வெளியிட்டு டிவிஸ்ட் வைத்துள்ளார்.திருமணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட வெண்பா இந்த சீன் எதற்கு என்று கண்டுபிடியுங்கள் என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த சீன் பொண்ணு பார்க்க செல்லும் காட்சியாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
View this post on Instagram