என்னாது , பிக்பாஸ் காயத்ரி ரகுராமின் முதல் கணவர் இவர்தானா.? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!!

சினிமா

என்னாது , பிக்பாஸ் காயத்ரி ரகுராமின் முதல் கணவர் இவர்தானா.? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி வகையில் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது

சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் என் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் தனது 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார் இருந்தே 2002 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவின் நடன இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் ரகுராம் மாஸ்டர்.இவரது மகள் என்ற அடையாளத்துடன் 14 வயதிலேயே சினிமா துறையில்காலடி எடுத்து வைத்தவர் காயத்ரி. இவர் 2002ம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.அதன்பிறகு அவர் நிறைய படங்களில் நடித்து வந்தார். பின் பட வாய்ப்புகள் குறைந்து வர 2006ம் ஆண்டு மென்பொருள் பொறியாளர் தீபன் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் 2008ம் ஆண்டு தனது கணவர் கொ டுமை செய்வதாக கூறி வி வா கரத்து கேட்டு நீ திம ன்ற த்தை நாடினார். 2010ல் வி வா கரத்து பெற்ற காயத்ரி வானம், வை ராஜா வை, இது என்ன மாயம் போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார்.பிக்பாஸ் முதல் சீசனிலும் கலந்துகொண்டு பலரது கோபத்தையும் பெற்றார். தற்போது அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.இந்த நேரத்தில் காயத்ரி திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.