என்னாது ,, மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து தீ டி ரென்று விலகிய பிரபல நடிகை .. வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சியான ரசிகர்கள் ..!!
சில நடிகர், நடிகைகள் நீண்ட காலமாக திரை வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்தாலும் பார்வையாளர்களின் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். அத்தகைய நடிகர்களில் ஒருவர் தான் நடிகை அர்ச்சனா. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதில் திறமையான நடிகையான இவர் இரண்டு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றவர்.
இதுவரை சின்னத்திரை பக்கமே வராத இவர் முதல் முறையாக ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் மூலம் தொலைக்காட்சியில் நுழைகிறார்.தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்கள் என்பன ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.அந்த வகையில் ஷீ தமிழும் பல சூப்பர் ஹிட் சீரியல்களை ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கின்றது.
இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் மீனாட்சி பொண்ணுங்க. தந்தை இல்லாமல் போராடும் பெண்களின் வாழ்க்கையை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.இந்த சீரியலில் சக்தி என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் மோஷிதா. இவர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவருக்கு பதிலாக அடுத்து யார் நடிக்கப் போகின்றார் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.