என்னாது விக்னேஷ் சிவனின் தங்கை இவங்களா ..? என்னம்மா அழகா இருக்காங்களே !! இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

என்னாது விக்னேஷ் சிவனின் தங்கை இவங்களா ..? என்னம்மா அழகா இருக்காங்களே !! இதோ நீங்களே பாருங்க ..!!

விக்னேஷ் சிவன், சில சமயங்களில் விக்னேஷ் சிவன் என்று அழைக்கப்படுகிறார், ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர். இவர்கள் 2021 இல் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்து,

2022 சூன் 9 அன்று மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்டில் திருமணம் செய்து கொண்டனர்.இவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் நல்ல வரவேற்பை இந்த பட குழுவிற்கு பெற்று தந்தது , அதிலிருந்து நடிகை நயன்தாராவும் , விக்கியும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின , அதனை உண்மையாகும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் ,

அதேபோல் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் தான் விக்னேஷ் சிவன் , இவருக்கு திரைப்படத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் இயக்கும் வாய்ப்பில் ஒரு சில வெற்றியை கண்டத்தின் மூலம் முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கிறார் , இவருக்கு ஒரு தங்கை உள்ளார் அவரை நீங்களே பாருங்க .