தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகளின் வரத்து அதிகரித்து வருகிறது. அந்த காலத்தில் 80களில் பல நடிகைகளின் வரவு இயக்குநர்களுக்கு பிடித்த ஒன்றாக அமைந்தது. அப்படி 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. இவர் ஆரம்ப கால கட்டத்தில் சினிமாவில் எ டையை குறைத்து பிறகு எடையை கூ ட்டினார்.
இதனால் ஒ ல்லியாக இருக்கும் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் நிலையில் இருந்தார். அப்போது இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜ் பல காமெடி படங்களை இயக்கி ஹீரோவாக நடித்துக் வந்தார். நடிக்கியா குஷ்பு மற்றும் பாண்டிராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கோபாலா கோபாலா.
மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு ரொ மான்டிக் பாடலில் நடன இயக்குனர் பாண்டியராஜிடம் குஷ்புவை தூ க்கி நிறுத்த வேண்டும் என்று கூறி விட்டாராம். இதை கேட்டு அ திர் ந்து போன பாண்டியராஜ் இதெல்லாம் நடக்கிற கா ரிய மா என தயாரிப்பாளரிடம் கூறியதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.