என்னால சுத்தமா முடியலை !! நான் ரொம்ப வீக் கா கிட்டே போறன் .. பிக்பாஸ் வீட்டில் ஜனனி க த றல் .. இதோ வெளியான புரோமோவை பார்த்து சோ க த்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி தன்னால் முடியவில்லை என்ற கதறியழுத காணொளி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பிக்பாஸில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனனி அமுதவானன் இருவரும் வில் அம்பாக செல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதற்கு நீதிபதியாக ஏடிகே வழக்கினை விசாரித்தார். அமுதவானன் ஜனனி இருவருக்கும் அசீம் வாதாடினார்.
அசீம் வாதாடியதை அவதானித்த நீதிபதி அவரை பாராட்டியதோடு, வழக்கு அமுதவானனுக்கு சாதகமாக முடிந்தது.இந்நிலையில் இதுகுறித்து சாப்பிடும் போது ஜனனி அமுதவானன் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் ஜனனி கதறியழுதுள்ளார்.தன்னால் இருக்கமுடியவில்லை… வீக் ஆகிட்டே செல்வதாக கதறிய ஜனனிக்கு அமுதவானன் ஆறுதல் கூறிய வார்த்தைகள் வேற லெவலில் அமைந்துள்ளது.
திடீர்னு வீக்கான என்னைவிட மோசமா யாரும் இருக்க மாட்டாங்க.. கஷ்டமா இருக்கு” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழுதுவிடுகிறார்.அப்போது அருகில் இருந்த அமுதவாணன்,”அழாத, எல்லோரும் வந்து என்ன என்னன்னு கேப்பாங்க.அத்தோடு நீ எவ்வளவு ஸ்டராங்கான பொண்ணு. உன்னை பார்த்து நான் ஆச்சர்யப்பட்டிருக்கேன். இதுக்கு போய் அழலாமா? விடு” என ஜனனியை தேற்றுகிறார்.
— Bigg Boss Clips (@BBFollower7_Alt) November 22, 2022