என்னுடைய மனைவிக்கு பிறகு நடிகை நமிதாவை தான் ரொம்ப பிடிக்கும்… வெளிப்படையாக கூறிய பிரபல முன்னணி நடிகர்!! அட இவரா இப்படி சொன்னது யார் அந்த நடிகர்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் 80 களின் காலகட்டங்களில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பின்  ஹீரோவாக நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் சரத்குமார் . மேலும் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் க வர்ந்த து.

அதன் பின் இந்த படத்தை தொடர்ந்து சூர்யவம்சம், நட்புக்காக, சிம்மராசி, பாட்டாளி, சமுத்திரம், அரசு போன்ற பல திரைப்படங்கள் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்நிலையில் சரத்குமாருடன்  பல நடிகைகள் இணைந்து நடித்திருந்தாலும் எனக்கு நமீதாவை தான் மிகவும் பிடிக்கும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

மேலும் ஒரு முறை நடிகை ராதிகாவை த விர உங்களுக்கு எந்த நடிகை மிகவும் பிடிக்கும் என்று கேள்வி எழுப்ப நடிகர் சரத்குமார் கொ ஞ்சம் கூ ட யோசிக்காமல் நடிகை நமிதா என்று பதிலளித்திருக்கிறார் . காரணம் நமீதா மிகவு ம் நன்றாக பழகக் கூடியவர். அதோடு நமீதாவின் திருமணத்திற்கு என்னை நேரில் வந்து அழைத்தார். திருமணத்திற்கு திருப்பதி சென்றிருந்தேன்.

திருமண மேடையில் நின்று கொண்டிருந்த அவர் நான் வருவ தை கவனித்ததும் உடனே கீழே இ றங்கி வந்து என்னுடைய காலில் வி ழுந்து ஆ சீர்வாதம் பெற்றுக் கொண்டார் . அவர் அப்படி செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை . ஆனால் அந்த இடத்தில் அவர் அப்படி செய்த து என்னுடைய மனதிற்கு மிகவும் சந்திரோஷமாக இருந்தது. இந்த விஷயத்தை என்னால் ம றக்கவே மு டியாது.

அதிலிருந்து தான் நமீதா என்னை எந்த அளவிற்கு மதிக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண் டேன் என்று கூறியிருந்தார் நடி ர் சரத்குமார். மேலும் சரத்குமார், நமீதாவும் இணைந்து ஏய் ,சா ணக்யா ,1977 போன் ற படங்களில் நடித்திருக்கிறார்கள்.