திரையுலகை பொறுத்தவரை இந்த மாதிரியான விஷயங்கள் நடைபெறுவது சாதாரணமான ஒன்று. சினிமாவில் பிரபல பாலிவுட் பாடகர் யோயோ ஹனி சிங்குடன் நிகழ்ச்சியில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா கலந்துக்கொண்டார்.
அதில் இவர் தனது பலூன் போன்ற ஜாக்கெட் மேலாடையை கழட்டி ரசிகர்கள் முன் வீசினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடை சட்டென அவிழ்ந்து விழ அந்த இடமே பரபரப்பானது. உடுக்கை இழந்தவன் கை போல எனும் பழமொழிக் கேற்ப சட்டென சுதாரித்துக் கொண்ட நடிகை ஊர்வசி ரவுத்தேலா, சரிந்த ஆடையை சரி செய்து தனது ஆட்டத்தை தொடர்ந்தார்.
தற்போது ஊர்வசி ரவுத்தேலா அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடீயோ வைரலாகி வருகிறது..
View this post on Instagram