தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தான் ரமேஷ் வயது (35) இவர் ஒரு பெயிண்டர். இவரது மனைவி பெயர் தீபா. இவர்களுக்கு குருபிரகாஷ் (15) மனோ (14) என்ற இரண்டு மகன்கள்உள்ளனர். இவரது மனைவி தீபா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இ ற ந்து வி ட் டா ர். ரமேஷ் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அத்திமூட்லு கிராமத்தில் வசித்து வருகிறார் மகன்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர்.
மேலும் இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் இரவு விடுதியில் இருந்தனர். அந்த சமயத்தில் தான் தனியாக படிக்க போவதாக கூறி குருபிரகாஷ் விடுதியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார் ஆனால் மற்ற மாணவர்கள் விடுதியில் இருந்த மற்ற அறைகளில் தூங்கினார்கள். காலையில் குருபிரகாஷ் தங்கி இருந்த அறையின் கதவு உள்ளே தாள் வைப்பட்டுள்ளது அந்த கதவு நீண்ட நேரமாக த ட்டியும் கதவு தி றக்கப்படவில்லை.
இதனால் ச ந்தேகம் அடைந்த மாணவர்கள் அந்த அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு இருந்த மின்விசிறியில் ப டுக்கை வி ரிப்பால் தூ க் குப் போட்டு மாணவர் குருபிரகாஷ் த ற் கொ லை செய்துகொண்டான். இதை பார்த்த அனைவரும் அதி ர் ச் சி அடைந்த சக மாணவர்கள் ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு பு கார் அளித்தனர். ராயக்கோட்டை போ லீஸ் இன்ஸ்பெக்டர் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வி ரைந்து சென் றனர்.
சம்பவ இடத்திற்கு ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட ஆ தி தி ராவிடர் ந ல அலுவலர், கனகராஜ் தேன்கனிக்கோட்டை, தாசில்தார் சரவணகுமார் ஆகியோர் நேரில் வந்து வி சார ணை செய்தார்கள். மாணவர் தங்கி இருந்த அறையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதை போ லீசார் கைப்பற்றினார்கள் மாணவர் த ற் கொ லை தொடர்பாக ராயக்கோட்டை போ லீசார் வழக்குப் பதிவு செய்து வி சார ணை நடத்தி வருகிறார்கள்..