ஏற்கனவே வி ப த்து ஏற்பட்டு சுய நினைவு கூட இல்லாம இருந்த பிரபல நடிகரா இது?- தற்போது எப்படி இருக்கார் என்று தெரியுமா .. இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

தெலுங்கு சினிமாவுல ஒரு குடும்பமே சினிமாவுல நடிச்சிட்டு வராங்க. அதுல சிரஞ்சீவியோட தங்கச்சி மகன் சாய் தரம் தேஜும் படம் நடிச்சிட்டு வறாரு.

அவருக்கு பைக் ஓட்றது ரொம்ப இஷ்டமா, ஒரு நாள் ஓட்டிட்டு போகும் போது செம வி ப த் துல சி க்கியி ருக் காரு.

அதுனால சுய நினைவே இல்லாம அப்படியே அவர ம ரு த்துவ ம னைக் கு தூக்கிட்டு போனாங்க, அந்த போட்டோலாம் நிறைய வந்துசு.

இப்ப அவரு நல்லபடியா உடல்நலம் தேறி தீபாவளி கொண்டாடி இருக்கிறாரு.

அவரு போட்டோவ சிரஞ்சீவி டுவிட்டர்ல போட்டிருக்காரு.