ஐயோ !! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன திருமதி செல்வம் வில்லி நந்தினி !! இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா .. இதோ ..!!

சினிமா

ஐயோ !! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன திருமதி செல்வம் வில்லி நந்தினி !! இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா .. இதோ ..!!

சீரியல் நடிகை ரிந்தியா தமிழ் சீரியல்களைப் போல மலையாள சீரியல்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் நடிகை ரிந்தியா. திருமதி செல்வம் தொடரில் வில்லியாக நடித்த ரிந்தியா தற்போது குறிஞ்சிமலர் தொடரின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சென்னையில் மட்டுமல்லாது கேரளாவிற்கும் சீரியலில் நடிக்க பறந்து சென்று வருகிறார்.குங்குமபூ தொடரில் அறிமுமான ரிந்தியா இப்போது பிசியான சின்னத்திரை நடிகை. திருமதி செல்வம் மூலம் இல்லத்தரசிகளிடம் நிறைய திட்டு வாங்கினார் ரிந்தியா.தமிழில் ஒளிபரப்பான தெய்வமகள் நாடகம் மலையாளத்தில் பாக்யலட்சுமி

என்ற மறு பெயரில் வெளியானது இதில் ரிந்தியா வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் சின்னத்திரையில் பிசியான நடிகை இருந்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது கேரளாவிற்கு சென்று மலையாள நாடகம் களிலும் நடித்து வருகிறார்.தமிழ்நாட்டை போலவே கேரளாவிலிலும் சீரியலுக்கு மவுசு கூடியிருக்கிறது.

இவர் மலையாளத்தில் நடித்து கொண்டே தமிழில் கல்யாணப்பரிசு என்ற சீரியலில் நடித்து வந்தார். கடைசியாக சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார்.இவர் தமிழ் மற்றும் மலையாள நாடகம் களில் பிசியாக நடித்து வந்துள்ளார்.நான் சீரியலில் நடிப்பது சந்தேகம் என்று கூறும் நடிகை ரிந்தியாவிற்கு நிறைய

சினிமா வாய்ப்புகளும் வருகின்றதாம். அதனால், இவர் அந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் தற்போது உள்ள புகைப்படத்தை சமூக பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…