ஐயோ என்ன பாரதிராஜா இரட்டை பிறவியா? என்ன அண்ணன் தம்பி இருவரும் ஒரே மாதிரி இருக்காங்க? ஒரே மாதிரி இருக்கும் பாரதிராஜா மற்றும் அவரது தம்பி.!

Tamil News

தற்போது வரை இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜா இயக்கம் படத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது, அந்த வகையில் தற்போது பல ஹிட் படத்தை கொடுத்துள்ளார் பாரதி ராஜா, அவர் பெயர் தான் மனோஜ் தற்போது ஐவரும் நமது தமிழ் திரைப்படத்திலோ பிரபலமான நடிகர் ஆவார்.

ஆனால் இப்படி பட்ட ஒரு நிலையில் நமது இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பாராதிராஜாவுக்கு ஒரு தம்பி இருப்பது பலருக்கும் தெரியாத ஒரு செய்தி ஆகும்,அந்த வகையில் தம்பி ஜெயராஜ் வேறு எந்த இடத்திலும் கைகட்டி வேலை பார்க்கக்கூடாது என்று தனது நிறுவனத்திலேயே முக்கிய பொறுப்பில் தனது தம்பியை அமரவைத்துள்ளர், பாரதி ராஜா,மனோஜ் கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தில் தான் அவரும் பணியாற்றி வருகின்றார். மேலும் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே சகோதரர்கள் போல தோற்றத்தில் இருந்து வருகின்றார்,

ஆனால் தற்போது வரை நமது பாரதிராஜா பல ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஆனால் தற்போது அரை பாரதிராஜா இயக்கிய திரைப்படம் தோல்வி அடைந்ததாக சரித்திரமே இல்லை, மேலும் தனது சகோதரரே ஒரு இயக்குனராக இருந்து நடிக்கவில்லை ஆளான் ஜெயராஜ் அவர்கள் நமது தமிழ் படத்தில் சில படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இப்படி பட்ட ஒரு நிலையில் நமது பாரதி ராஜாவின் தம்பி புகைப்படம் நமது சமூக வலைதலத்தில்வைரளாகி வருகிறது, மேலும் பலருமே இந்த போட்டோக்கள் பார்த்து ஆச்சர்யத்தில் பகிர்ந்து வருகின்றார்கள்.

courtesy newstoll.com