ஒட்டு மொத்த விஜய் டிவி ரசிகர்களையும் க தறி க தறி அ ழு த சோ க மான நிகழ்வு, காண்போரை கண்க ல ங்க வைக்கும் வை ரல் வீடியோ இதோ

Uncategorized சினிமா

விஜய் டிவி எப்போதும் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும். அந்த வகையில் இந்த முறை ஸ்டார் கிட்ஸ் என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதில் பல சின்னத்திரை பிரபலங்களின் குழந்தைகளுடன் கலந்துரையாடும் ஒரு நிகழ்ச்சியாக இவை இருக்கின்றது.

இதன் ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக பாதித்து வருகின்றது.

இந்த ப்ரோமோவில் பிரபலங்களாக இருந்து, குழந்தைகளுடம் நேரத்தை செலவிட முடியாமல் படும் க ஷ் டத்தை அவர்கள் கூறும் போது எல்லோருமே க த றி க த றி அ ழு துவிட்டனர், அதன் ப்ரோமோ இதோ..