ஒரு காலத்திலே என் பின்னாடி சுத்தாத ஆளே கிடையாது.. ஆனா இப்போ மதிக்க மாட்றாங்க என பு லம்பும் க வர்ச்சி நடிகை!! யார் அந்த நடிகை..!!

சினிமா

வயதான நடிகைகளுக்கு மார்க்கெட் குறைவது சகஜம் தான். ஆனால் இப்போதெல்லாம் திருமணமாகி ஆண்ட்டியான பிறகு தான் அந்த நடிகைகளுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் தன்னுடைய சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களிலேயே உயரமான க வர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் அந்த நடிகை.

பார்த்தாலே ப த்திக்கொள்ளும் தோற்றம். யாருக்கு தான் ஆசை வராது. அந்த மாதிரி தரமான நடிகையாக வலம் வந்தவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் ஆரம்ப காலகட்டங்களில் கு விந்தன. முக்கியமாக அந்த நடிகையை படத்தில் கமிட் செய்து விட்டால் அவருடைய க வர்ச்சியைக் காட்ட வேண்டும் என்றே அரைகுறை ஆடை கொடுத்து ஓட விடுவார்கள்.

அதுவும் நடிகர்களுடன் ரொமான்ஸ் பாடல் என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு பெரிய நடிகைக்கு குழந்தை துணியை அணிவித்து ஆட்டம் போட விடுவார்கள். அந்த நடிகையும் சலிக்காமல் க வர்ச்சியை காட்டி காட்டி ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு திகைத்தே விட்டது போல.

இதனால் வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வந்த அந்த நடிகை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் வாய்ப்புகளைத் தேடி தன்னுடைய பழைய தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டுள்ளார்.

<ஆனால் அந்த நடிகையே யாருமே ஏறெடுத்து பார்க்கவில்லை. இதனால் வேறுவழியின்றி தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.