ஒரு மாதம் கரண்ட் இல்லாததால் இந்த கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை பாருங்க…!!

வைரல் வீடியோ

நம்ம ஊரில் ஒரு மாதத்திற்க்கு கரண்ட் இல்லை என்றால் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசிச்சி பாருங்க. கரண்ட் இல்லையென்றால் நம்ம சொர்க்கத்தை பார்த்த மாதிரி இருக்கும்.

காலையில் 8 மணிக்கு எழுந்து 11 மணிக்கு வேலைக்கு சென்று சாயங்காலம் 7 மணிக்கு வீடு திரும்புனா யாரையும் பாக்க முடியல. காரணம் என்னவென்னறால் எல்லாரும் டிவி சீரியல்களில் மூழ்கி விட்டார்கள்.

பக்கத்தில் இருக்கும் மனிதர்கள் கூட பேசுவதே கிடையாது. அப்படி ஒரு கிராமத்தில் ஒரு மாதம் கரண்ட் இல்லாமல் இருந்தது அந்த கிராமத்தில் என்ன நடந்தது என்று இந்த வீடியோவை பாருங்க..

இதோ அந்த வீடியோ..