வயதான பெரியவர்கள் நம் வீட்டில் இருப்பது இறைவன் கொடுத்த வரம். அப்போ இருந்த காலகட்டத்தில் ஜப்பான் நாட்டில் நடைமுறை சட்டம் ஒன்று இருந்தது. வேலை செய்ய முடியாத வயதான முதுமை தோற்றத்தை அடையக் கூடியவர்களை தூக்கி சென்று மலைப்பகுதியில் விட்டு விடுகின்றனர்.
இந்த சட்டம் தான் எதுக்காக இந்த சட்டம் அரசு கொண்டு வந்தாங்கனா அவர்களுடைய மகன், மகள், உறவினர்கள் அனைவரும் பராமரிக்கக்கூடிய சுமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கக்கூடாது.
என்று தான் அரசு இந்த மாதிரியான சட்டத்தை கொண்டு வந்தாங்க. மேலும் இந்த தகவல் குறித்து தெரிந்துக்கொள்ள இந்த விடியோவை பாருங்க..
வீடியோவை பாருங்க…